மாற்றுதல்
maatrruthal
வேறுபடுத்துதல் ; செம்மைப்படுத்துதல் ; நீக்குதல் ; கெடுத்தல் ; ஓடச்செய்தல் ; தடுத்தல் ; மறுத்துரைத்தல் ; அழித்தல் ; ஒடுக்குதல் ; மறைத்தல் ; நாணயம் மாற்றுதல் ; பண்டமாற்றுதல் ; இருப்பிடம் வேறுபடுத்துதல் ; பெருக்கித் துப்புரவு செய்தல் ; இடைவிடுதல் ; ஒழிதல் ; தாமதித்தல் ; ஓரிடத்துச் சமைத்த உணவை வேறிடத்துக்கு அனுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். புவிபடைத் தளித்து மாற்றி (கந்தபு. யுத்தகாண். ஏமகூ.1). 8. To destroy; to cancel, repeal; ஒரிடத்துச் சமைத்த உணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல். Vaiṣṇ 14. To send food from one place to another; இருப்பிடம் வேறுபடுத்துதல். அவன் வீட்டை மாற்றிவிட்டான். 13. To shift; to transfer, as from a place; பண்டமாற்றுதல். 12. To exchange, barter, traffic, trade; நாணயம் மாற்றுதல். 11. To change, as money; மறைத்தல். பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி (கந்தபு. யுத்தகாண் ஏமகூ. 22). 10. To conceal, hide; ஓடுக்குதல். (W.) 9. To cause involution, reduce the universe to its primitive elements; மறுத்துரைத்தல். உள்ளதின் றென்று மாற்றலன் (கம்பரா. பள்ளியடை. 113). 7. To deny, refuse; தடுத்தல். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79). 6. To hinder, prevent; ஓடச்செய்தல். வில்லோர் மாற்றி (ஐங்குறு. 267). 5. To repel, expel; கெடுத்தல். (W.) 4. To derange, change or alter for the worse; நீக்குதல். அப்பசியை மாற்றுவார் (குறள், 225). 3. To dispel, relieve, remove; செம்மைப்படுத்துதல். (W.) 2. To rectify, convert, cure, set right; வேறுபடுத்துதல். பிறப்பு மாற்றினை (கம்பரா. வீபீஷண. 8). 1. To change, alter; தாமதித்தல். (W.) 3. To detain; ஒழிதல். வறந்தெற மாற்றியவானமும் (கலித். 146). 2. To fail, as rains; இடைவிடுதல். மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் (திவ். திருப்பா. 21). 1. To be interrupted; பெருக்கிச் சுத்தஞ் செய்தல். நுண்டுகளோடு சுண்ணமாற்றுதி (கந்தபு. அரசுசெய். 7). (W.)-intr. 15. To sweep, cleanse, as a house;
Tamil Lexicon
māṟṟu-
5 v. Caus. of மாறு-. tr.
1. To change, alter;
வேறுபடுத்துதல். பிறப்பு மாற்றினை (கம்பரா. வீபீஷண. 8).
2. To rectify, convert, cure, set right;
செம்மைப்படுத்துதல். (W.)
3. To dispel, relieve, remove;
நீக்குதல். அப்பசியை மாற்றுவார் (குறள், 225).
4. To derange, change or alter for the worse;
கெடுத்தல். (W.)
5. To repel, expel;
ஓடச்செய்தல். வில்லோர் மாற்றி (ஐங்குறு. 267).
6. To hinder, prevent;
தடுத்தல். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79).
7. To deny, refuse;
மறுத்துரைத்தல். உள்ளதின் றென்று மாற்றலன் (கம்பரா. பள்ளியடை. 113).
8. To destroy; to cancel, repeal;
அழித்தல். புவிபடைத் தளித்து மாற்றி (கந்தபு. யுத்தகாண். ஏமகூ.1).
9. To cause involution, reduce the universe to its primitive elements;
ஓடுக்குதல். (W.)
10. To conceal, hide;
மறைத்தல். பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி (கந்தபு. யுத்தகாண் ஏமகூ. 22).
11. To change, as money;
நாணயம் மாற்றுதல்.
12. To exchange, barter, traffic, trade;
பண்டமாற்றுதல்.
13. To shift; to transfer, as from a place;
இருப்பிடம் வேறுபடுத்துதல். அவன் வீட்டை மாற்றிவிட்டான்.
14. To send food from one place to another;
ஒரிடத்துச் சமைத்த உணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல். Vaiṣṇ
15. To sweep, cleanse, as a house;
பெருக்கிச் சுத்தஞ் செய்தல். நுண்டுகளோடு சுண்ணமாற்றுதி (கந்தபு. அரசுசெய். 7). (W.)-intr.
1. To be interrupted;
இடைவிடுதல். மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் (திவ். திருப்பா. 21).
2. To fail, as rains;
ஒழிதல். வறந்தெற மாற்றியவானமும் (கலித். 146).
3. To detain;
தாமதித்தல். (W.)
DSAL