Tamil Dictionary 🔍

குற்றுதல்

kutrruthal


இடித்தல் ; தாக்குதல் ; நெரித்தல் ; ஊடுருவக் குத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாக்குதல். மூரற் பகுவாயிற் குற்ற நிற்குஞ் சிலவரை (கந்தபு. சிங்கமு. 139). 2. To strike, hit, buttl இடித்தல். (சூடா.) 1. To pound; ஊடுருவக் குத்துதல். (W.) 4. To puncture, prick, pierce நெரித்தல். (w.) 3. To crush, as lice;

Tamil Lexicon


kuṟṟu-,
5. v. tr.
1. To pound;
இடித்தல். (சூடா.)

2. To strike, hit, buttl
தாக்குதல். மூரற் பகுவாயிற் குற்ற நிற்குஞ் சிலவரை (கந்தபு. சிங்கமு. 139).

3. To crush, as lice;
நெரித்தல். (w.)

4. To puncture, prick, pierce
ஊடுருவக் குத்துதல். (W.)

DSAL


குற்றுதல் - ஒப்புமை - Similar