Tamil Dictionary 🔍

மழலை

malalai


குழந்தைகளின் திருந்தாச் சொல் ; மென்மொழி ; இளமை ; மெல்லோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளின் திருந்தாச் சொல். தம்மக்கண் மழலைச்சொற் கேளாதவர் (குறள், 66). 1. Prattling, babbling, lisping of children; மெல்லோசை. மழலைத் தும்பி (சிலப். 4, 16). 4. Gentle sound, as humming of bees, as tinkling of anklets; இளமை. பெருமழலை வெளேற்றினர் (தேவா. 579, 5). 3. Childhood, tenderness in age; மென்மொழி. மழலைவா யின்முறுவற் றையலாள் (சீவக.181). 2. Gentle speech, as of women;

Tamil Lexicon


s. childhood, tender age, இளமை; 2. prattling of children, மதலை. மழலைப்பிள்ளை, a lisping child.

J.P. Fabricius Dictionary


, [mẕlai] ''s.'' Childhood, tender age, இள மை. 2. [''com.'' மதலை, மதளை.] Prattling of children. 3. Soft talk, as of females, மென்மொழி. 4. Imperfect pronunciation.

Miron Winslow


maḻalai
n. மழ.
1. Prattling, babbling, lisping of children;
குழந்தைகளின் திருந்தாச் சொல். தம்மக்கண் மழலைச்சொற் கேளாதவர் (குறள், 66).

2. Gentle speech, as of women;
மென்மொழி. மழலைவா யின்முறுவற் றையலாள் (சீவக.181).

3. Childhood, tenderness in age;
இளமை. பெருமழலை வெளேற்றினர் (தேவா. 579, 5).

4. Gentle sound, as humming of bees, as tinkling of anklets;
மெல்லோசை. மழலைத் தும்பி (சிலப். 4, 16).

DSAL


மழலை - ஒப்புமை - Similar