Tamil Dictionary 🔍

முழை

mulai


மலைக்குகை ; துடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குகை. அவ்விசை முழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63). Large mountain cave, cavern, den; துடுப்பு. (W.) Spatula, ladle;

Tamil Lexicon


s. a large mountain cave; 2. a spatula, a ladle, துடுப்பு.

J.P. Fabricius Dictionary


, [muẕai] ''s.'' A large mountain-cave, குகை. 2. A stirring-slice, spatula, peel or ladle, துடுப்பு. (சது.)

Miron Winslow


muḻai
n. cf. mūṣā.
Large mountain cave, cavern, den;
குகை. அவ்விசை முழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63).

muḻai
n. cf. மூழை.
Spatula, ladle;
துடுப்பு. (W.)

DSAL


முழை - ஒப்புமை - Similar