மோழை
molai
கொம்பில்லாத விலங்கு ; மொட்டை ; மரத்தின் அடிமுண்டம் ; மடமை ; வெடிப்பு ; கீழாறு ; குமிழி ; மடு ; கஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழி. அண்ட மோழையெழ (திவ். திருவாய். 7, 4, 1). 7. Bubble; மடு. ஆழியானென்று மாழ மோழையிற் பாய்ச்சி (திவ். பெரியாழ். 3, 7, 4). 8. Pool; கஞ்சி. (பிங்.) 9. Gruel; கீழாறு. மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழைமண்ட (கம்பரா. பொழிலிறு. 60). 6. [K. mōḷe.] Subterranean water-course; வெடிப்பு. (யாழ். அக.) 5. [K. mōḷe.] Cleft; crevice; மடமை. மோழை மோவத்தினுக்கும் (மேருமந். 103). 4. Stupidity; கொம்பில்லாத விலங்கு. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். 1. [M. mōla.] Hornless or dehorned cattle; மொட்டை. (யாழ். அக.) 2. Anything defective; மரத்தின் அடிமுண்டம். (W.) 3. Stump, block;
Tamil Lexicon
s. a stump, a block, கட்டை; 2. stupidity, மடமை; 3. a beast without horns; 4. rice gruel, கஞ்சி; 5. subterranean water-course, which if it enters wells, destroys them, கீழாறு. மோழை (மொட்டை) மாடு, a bullock without horns. மோழைபுறப்படல், gushing out as water from a subterranean stream. மோழை யாக்க, to stupify. கற்றறிமோழை, one who acts follishly though learned, a learned fool.
J.P. Fabricius Dictionary
, [mōẕai] ''s.'' A stump, a block, மொட் டை. (See மூ, ''v.''] 2. Stupidity, மூடம். 3. A subterranean water-course, which, if it enters wells, destroys them, கீழாறு. 4. A beast without horns, கொம்பில்லாதவிலங்கு. 5. (சது.) Rice-gruel, கஞ்சி. ஏழையைக்கண்டால்மோழையும்பாயும். Even a beast without horns will butt at a poor person. ''prov.''
Miron Winslow
mōḻai
n. cf. மூளி.
1. [M. mōla.] Hornless or dehorned cattle;
கொம்பில்லாத விலங்கு. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
2. Anything defective;
மொட்டை. (யாழ். அக.)
3. Stump, block;
மரத்தின் அடிமுண்டம். (W.)
4. Stupidity;
மடமை. மோழை மோவத்தினுக்கும் (மேருமந். 103).
5. [K. mōḷe.] Cleft; crevice;
வெடிப்பு. (யாழ். அக.)
6. [K. mōḷe.] Subterranean water-course;
கீழாறு. மண்டலங் கிழிந்த வாயின் மறிகடன் மோழைமண்ட (கம்பரா. பொழிலிறு. 60).
7. Bubble;
குமிழி. அண்ட மோழையெழ (திவ். திருவாய். 7, 4, 1).
8. Pool;
மடு. ஆழியானென்று மாழ மோழையிற் பாய்ச்சி (திவ். பெரியாழ். 3, 7, 4).
9. Gruel;
கஞ்சி. (பிங்.)
DSAL