Tamil Dictionary 🔍

மூழை

moolai


அகப்பை ; சோறு ; மத்து ; குழிந்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழிந்த இடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. தருத்து. 116). 4. Hollow place; மத்து. (சது.) 3. Churning stick; அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321). 1. Ladle; See முழி, 6. (சூடா). 2. Boiled rice.

Tamil Lexicon


mūḻai
n. cf. மூழி.
1. Ladle;
அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321).

2. Boiled rice.
See முழி, 6. (சூடா).

3. Churning stick;
மத்து. (சது.)

4. Hollow place;
குழிந்த இடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. தருத்து. 116).

DSAL


மூழை - ஒப்புமை - Similar