Tamil Dictionary 🔍

மலை

malai


ஈட்டம் ; காண்க : மலைக்கட்டுக்குளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவதம். மலையினு மாணப் பெரிது (குறள், 124). 1. Hill, mountain; ஈட்டம். சொன்மலை (திருமுரு. 263). 2. Collection, aggregation; மிகுதி. Colloq. 3. Abundance, bigness, as a mountain; போர்த்தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331). Occupation of war; கட்ட ஆட்டத்தில் காய்வெட்டுதற்கு இயலாத கட்டங்கள். Colloq. The squares in the board of an indoor game, where the pieces cannot be cut;

Tamil Lexicon


s. a hill, a mountain, பருவதம்; 2. a rock, பாறை; 3. a word of comparison. எள்ளத்தனையானதை மலையத்தனை யாக்க, to exaggerate a trifle; to make a mountain of a molehill. மலங்காடு, (corrup. of மலையங்காடு), a mountainous region. மலைச்சாரல், the declivity or slope of a mountain; 2. cold wind or rain from the hills. மலைச்சார்பு, -ச்சார்வு, -ச்சார், mountainous tract. மலைநாடு, மலையமாநாடு, same as மலையா ளம். மலைபடு திரவியம், mountainous productions. மலைப்பச்சை, a shrub, a kind of wild jasmine; 2. a tree, xanthochymus pictorius தமரலமரம். மலைப்பிஞ்சு, மலம்பிஞ்சு, small stoness found in boiled rice etc. (in cant). மலைமகள், -மடந்தை, Parvathi as having been brought upon a mountain. மலைமாருதம், westerly wind. மலையகராதி, botanical dictionary. மலையடி, மலையடிவாரம், the foot of a hill. மலையடிப்பட்டி, a little village at the foot of a hill. மலையமான், any king of the Sera race. மலையமான் கூட்டம், a tribe from the Sera country. மலையம், summit of a mountain; 2. lute of a hilly district. மலையரசன், யரையன், the Himalayas as king of mountains. மலையரண், mountains as a defence. மலையன், one of the 3rd class of liberal kings; 2. any Sera Sera king; 3. the chief of a hilly district. மலையாரம், sandalwood. மலையாளம், the Malayalam country. மலையாளி, a native of Malayalam. மலையான், a mountaineer; 2. see under மலை verb. மலைவாணர், -வாழ்நர், mountaineers. மலைவீரியம், green vitriol, அன்னபேதி. மலைவெட்பு, sandalwood. மலைவேம்பு, a beautiful tree, Persian lilac-milia azidarachta.

J.P. Fabricius Dictionary


male மலெ mountain, hill

David W. McAlpin


, [mlai] ''s.'' Hill, mountain, பருவதம். 2. Rock, கற்றிடர். [Compare மலயம்.] ''(c.)'' 3. A word of comparison, உவமைச்சொல், as சந்திரன்மலைமுகம், a face like the moon.- ''Note.'' There are ''eight'' principal mountains, in Jambu Dwipa, and ''seven'' in India, &c. See கிரி and சத்தகுலாசலம். மலைபோல்வந்ததுபனிபோற்போயிற்று. It came as a mountain and went as the dew.

Miron Winslow


malai
n. perh. மல்லல். [K. male.]
1. Hill, mountain;
பருவதம். மலையினு மாணப் பெரிது (குறள், 124).

2. Collection, aggregation;
ஈட்டம். சொன்மலை (திருமுரு. 263).

3. Abundance, bigness, as a mountain;
மிகுதி. Colloq.

malai
n. மலை2-.
Occupation of war;
போர்த்தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331).

malai
n.
The squares in the board of an indoor game, where the pieces cannot be cut;
கட்ட ஆட்டத்தில் காய்வெட்டுதற்கு இயலாத கட்டங்கள். Colloq.

DSAL


மலை - ஒப்புமை - Similar