Tamil Dictionary 🔍

மழை

malai


மேகத்தினின்று பொழியும் நீர் ; நீருண்ட மேகம் ; காண்க : மழைக்கால் ; நீர் ; கருமை ; குளிர்ச்சி ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. (W.) 7. Abundance, plenty; நீருண்ட மேகம். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி, 361). 2. Cloud; . 3. See மழைக்கால். மழைவீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). நீர். (பிங்.) 4. Water; கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46). 5. Blackness, darkness; Coolness; குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239). (பிங்.) 6. Coolness; மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). 1. Rain

Tamil Lexicon


s. rain, மாரி; 2. cloud, மேகம்; 3. water, நீர்; 4. coolness, குளிர்ச்சி; 5. abundance, மிகுதி. மழைபிடிக்கும், -பெய்யும், -வரும், we shall have rain. மழைமாரி உண்டா, has there been any rain? மழைவிட்டிருக்கிறது, -நின்றிருக்கிறது, it has ceased to rain. மழை அடிக்க, to rain vehemently. மழைகாலம், மாரிகாலம், the rainy season, monsoon. மழைக்கால், a water-spout. மழைக் குணம், -க்கோலம், -ச்சாடை, - த்தோற்றம், rainy aspect. மழைக்கோள், Venus as the planet which brings rain, சுக்கிரன். மழைசொரிய, -பொழிய, to rain in torrents. மழைதூற, -துமிக்க, to drizzle. மழைத்தாரை, rain in torrents. மழைநீர், rain water. மழைபெய்ய, to rain. மழைப்பாட்டம், a shower of rain. மழைப்புகார், threatening rain. மழையடை, அடைமழை, continual rain. மழை வண்ணன், Krishna. அந்திமழை, evening rain. கன்மழை, hail. பெருமழை, a heavy shower.

J.P. Fabricius Dictionary


maRe மழெ rain

David W. McAlpin


, [mẕai] ''s.'' Rain. See மாரி. 2. Cloud, மேகம். 3. Water, நீர். 4. Coolness, குளிர்ச்சி. 5. ''[fig.]'' Abundance, plenty, மிகுதி. அந்திமழைஅழுதாலும்விடாது. An evening rain will not cease, though you shed tears. மழைமாரிஉண்டா. Has there been any rain? மழைபிடிக்கும். There will be much rain. மழைவரும்--மழைவந்துவிடும். It will rain. மழைஅடிக்கிறது. It rains very violently. மழையடைத்துக்கொண்டது. It rains inces santly. மழை வெளிவாங்கிப்போயிற்று--மழைவாங்கிப்பொ யிற்று. The sky is cleared. மழைசாடையாய்ப்போய்விட்டது. It proved a slight rain. மழைவிட்டோய்ந்தது. It ceased raining; also-spoken of the cessation of disputes. மழைக்கண்மங்கையர். Cool, refreshing-eyed females. ''(p.)''

Miron Winslow


maḻai
n. [K. male M. maḻa.]
1. Rain
மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).

2. Cloud;
நீருண்ட மேகம். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி, 361).

3. See மழைக்கால். மழைவீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363).
.

4. Water;
நீர். (பிங்.)

5. Blackness, darkness; Coolness;
கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46).

6. Coolness;
குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239). (பிங்.)

7. Abundance, plenty;
மிகுதி. (W.)

DSAL


மழை - ஒப்புமை - Similar