மிழலை
milalai
மழலைச்சொல் ; சோழநாட்டின் ஒரு பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழலைச்சொல். (சூடா.) Prattle, lisp; . See மிழலைக்கூற்றம். புனலம் புதலின் மிழலையொடு (புறநா.24).
Tamil Lexicon
s. prattling, மழலை.
J.P. Fabricius Dictionary
, [miẕlai] ''s.'' Prattling, lisping, &c., as மழலை. (சது.)
Miron Winslow
miḻalai
n. மிழற்று-. cf. mlīṣṭa.
Prattle, lisp;
மழலைச்சொல். (சூடா.)
miḻalai
n.
See மிழலைக்கூற்றம். புனலம் புதலின் மிழலையொடு (புறநா.24).
.
DSAL