மூலை
moolai
கோணம் ; வீடு ; மூலைத்திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. (W.) 3. House; கோணம். மூலை முடுக்குகளும் (இராமநா. சுந். 3). 1. Corner; angle; மூலைத்திசை. (W.) 2. Intermediate point of the compass;
Tamil Lexicon
s. corner, angle, கோணம்; 2. one of the intermediate points of the compass, மூலைத் திசை; 3. a house, வீடு. மூலைக் காற்று, wind blowing from a corner region. மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside. மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof.
J.P. Fabricius Dictionary
muule மூலெ corner, angle
David W. McAlpin
, [mūlai] ''s.'' Corner, angle, கோணம். [''Tel.''
Miron Winslow
mūlai
n. perh. mūla. [T. M. mūla K. mūle.]
1. Corner; angle;
கோணம். மூலை முடுக்குகளும் (இராமநா. சுந். 3).
2. Intermediate point of the compass;
மூலைத்திசை. (W.)
3. House;
வீடு. (W.)
DSAL