மேழை
maelai
கஞ்சி ; கரடி ; கொம்பில்லாத விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஞ்சி. (அக. நி.) 1. Gruel; காடி. (அக. நி.) 2. Vinegar; கொம்பில்லா விலங்கு. (நாமதீப. 235.) 3. cf. மோழை. Hornless beast;
Tamil Lexicon
mēḻai
n.
1. Gruel;
கஞ்சி. (அக. நி.)
2. Vinegar;
காடி. (அக. நி.)
3. cf. மோழை. Hornless beast;
கொம்பில்லா விலங்கு. (நாமதீப. 235.)
DSAL