Tamil Dictionary 🔍

மேலை

maelai


மேலிடமான ; வருங்காலம் ; மேற்கு ; முந்தின ; அடுத்த ; முன்பு ; அஞ்சனக்கல் ; மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுத்த. மேலைவருஷம்.---adv. 4. Next in order or in time; முன்பு. மேலை நீள் விசும்புறையும் வெண்மதியம் (சீவக. 2238). Formerly; . 1. Black bismuth. See கருநிமிளை. மை. 2. Ink; வருங்காலம். (W.)---adj. Future; மேலிடமான. மேலைத் தவலோகம் (திருவிளை. மலையத். 28). 1. Upper; மேற்கிலுள்ள. மேலைச்சேரி (நன். 402, உரை). 2. Western; முந்தின. மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார் (நாலடி, 31). 3. Former;

Tamil Lexicon


adj. see மேல்.

J.P. Fabricius Dictionary


--மேலைக்கு, Afterwards, after some time. 2. The next year, மற்றவருஷம். மேலைக்குவாழ்க்கைப்படுகிறேன்கழுத்தேசுகமாயிரு என்றதுபோல. As if he said. "I will be married next year, be at ease, oh! neck." ''prov.'' மேலைவருஷம், Next year.

Miron Winslow


mēlai
id. [K. mēle.] n.
Future;
வருங்காலம். (W.)---adj.

1. Upper;
மேலிடமான. மேலைத் தவலோகம் (திருவிளை. மலையத். 28).

2. Western;
மேற்கிலுள்ள. மேலைச்சேரி (நன். 402, உரை).

3. Former;
முந்தின. மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார் (நாலடி, 31).

4. Next in order or in time;
அடுத்த. மேலைவருஷம்.---adv.

Formerly;
முன்பு. மேலை நீள் விசும்புறையும் வெண்மதியம் (சீவக. 2238).

mēlai
n. (யாழ். அக.)
1. Black bismuth. See கருநிமிளை.
.

2. Ink;
மை.

DSAL


மேலை - ஒப்புமை - Similar