Tamil Dictionary 🔍

கலைத்தல்

kalaithal


குலைத்தல் ; நீக்கல் , பிரித்தல் ; பிரித்து நீக்குதல் ; மனத்தைக் கலைத்தல் ; ஓட்டுதல் ; கூட்டம் முதலியவற்றைக் கலைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரித்துநீக்குதல். கூட்டத்தைக் கலைத்தான். (W.) 1. To separate from a company, detach, banish, exile, exclude; எண்ணங்கலைத்தல். இராட்சதகுலத்தைத் தொலைக்கின்றான் இராவணனைக் கலைக்கின்றானே (இராமநா. உயுத். 31) 3. To frustrate or thwart an object; சுருதிகலைத்தல். (W.) 4. To relax, put out of tune, as stringed instruments; பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவற்றை அவித்தல். பலகையில் எழுதயிருப்பதைக் கலைத்தான். 5. To erase, as writing on slate; ஒட்டுதல். அவன் என்னை வெகுதூரம் கலைத்தான். (J.) 6. To chase; குலைத்தல். பற்றலரைக்கலை . . . வேந்தர் (அஷ்டப். திருவரங்கத்தங். 25). 1. To disperse, derange, break up, disorganize, scatter rout;

Tamil Lexicon


--கலைப்பு, ''v. noun.'' Dis persion.

Miron Winslow


kalai-
11 v. tr. Caus. of கலை-.
1. To disperse, derange, break up, disorganize, scatter rout;
குலைத்தல். பற்றலரைக்கலை . . . வேந்தர் (அஷ்டப். திருவரங்கத்தங். 25).

1. To separate from a company, detach, banish, exile, exclude;
பிரித்துநீக்குதல். கூட்டத்தைக் கலைத்தான். (W.)

3. To frustrate or thwart an object;
எண்ணங்கலைத்தல். இராட்சதகுலத்தைத் தொலைக்கின்றான் இராவணனைக் கலைக்கின்றானே (இராமநா. உயுத். 31)

4. To relax, put out of tune, as stringed instruments;
சுருதிகலைத்தல். (W.)

5. To erase, as writing on slate;
பலகை முதலியவற்றில் எழுதப்பட்டவற்றை அவித்தல். பலகையில் எழுதயிருப்பதைக் கலைத்தான்.

6. To chase;
ஒட்டுதல். அவன் என்னை வெகுதூரம் கலைத்தான். (J.)

DSAL


கலைத்தல் - ஒப்புமை - Similar