உலைத்தல்
ulaithal
அலைத்தல் ; அழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; முறியடித்தல் ; மனத்தைக் கலக்கல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலைத்தல். சாட்சியை உலைத்து விட்டான். 2. To throw into disorder, derange, unhinge, unsettle; கெடுத்தல். காரியத்தை உலைத்து விடாதே. 1. To ruin, injure; அலைத்தல். பேய் அவனை உலைத்துப்போட்டது. Colloq. 3. To harass, as a demon;
Tamil Lexicon
ulai-
11 v. tr. caus. of உலை1-.
1. To ruin, injure;
கெடுத்தல். காரியத்தை உலைத்து விடாதே.
2. To throw into disorder, derange, unhinge, unsettle;
கலைத்தல். சாட்சியை உலைத்து விட்டான்.
3. To harass, as a demon;
அலைத்தல். பேய் அவனை உலைத்துப்போட்டது. Colloq.
DSAL