மிலைத்தல்
milaithal
மயங்குதல் ; கனைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனைத்தல். எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் (திவ். இயற். திருலிருத். 94). 2. To low, as a cow; மயங்குதல். மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40). To be bewildered;
Tamil Lexicon
milai-
11 v. intr. மலை2-.
To be bewildered;
மயங்குதல். மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40).
2. To low, as a cow;
கனைத்தல். எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் (திவ். இயற். திருலிருத். 94).
DSAL