Tamil Dictionary 🔍

முறித்தல்

murithal


ஒடித்தல் ; கீறுதல் ; நிறுத்திவிடுதல் ; தன்மை மாற்றுதல் ; நெசவுத்தறியில் உண்டை மறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீறுதல். வேஷ்டியை இரண்டாக முறி. 2. To cut; நிறுத்திவிடுதல். ஏலச்சீட்டை முறித்து விட்டான். 3. To close; to discontinue; தன்மைமாற்றுதல். ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18). 4. To change the nature of, as milk, medicine; நெசவுத் தறியில் உண்டைமறித்தல். 5. To fold, turn back, as the warp in a loom; ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141). 1. To break, as a stick;

Tamil Lexicon


ஒடித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


muṟi-
11 v. tr. Cause. of முறி1 -. [K. muri.]
1. To break, as a stick;
ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் (பாரத. கிருட்டிண. 141).

2. To cut;
கீறுதல். வேஷ்டியை இரண்டாக முறி.

3. To close; to discontinue;
நிறுத்திவிடுதல். ஏலச்சீட்டை முறித்து விட்டான்.

4. To change the nature of, as milk, medicine;
தன்மைமாற்றுதல். ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18).

5. To fold, turn back, as the warp in a loom;
நெசவுத் தறியில் உண்டைமறித்தல்.

DSAL


முறித்தல் - ஒப்புமை - Similar