Tamil Dictionary 🔍

வறத்தல்

varathal


காய்தல் ; வறுமையாதல் ; மழை பெய்யாது போதல் ; குறைந்து மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்தல். (பிங்.) 1. To dry up; குறைந்து மெலிதல். (w.) 3. To grow lean; to shrink; . 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்கு மேல் (குறள், 18).

Tamil Lexicon


, ''v. noun.'' Drying; a drought. (சது.)

Miron Winslow


vaṟa-
12 v. intr. [K. baṟu, bari M. varu, Tu. vare.]
1. To dry up;
காய்தல். (பிங்.)

2. See வறங்கூர்-, 1. வானம் வறக்கு மேல் (குறள், 18).
.

3. To grow lean; to shrink;
குறைந்து மெலிதல். (w.)

DSAL


வறத்தல் - ஒப்புமை - Similar