முறைத்தல்
muraithal
ஏற விழித்துப் பார்த்தல் ; செருக்குறுதல் ; நெறித்து நிமிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See முறைத்துப்பார்-,1. நெறித்து நீமிர்தல். 1. To become stiff,hard; செருக்குறுதல். Colloq. 2. To be stiff-necked,haughty;
Tamil Lexicon
muṟai-
11v. intr. cf. விறை-. [T. muri K.murittu.]
1. To become stiff,hard;
நெறித்து நீமிர்தல்.
2. To be stiff-necked,haughty;
செருக்குறுதல். Colloq.
3. See முறைத்துப்பார்-,1.
.
DSAL