Tamil Dictionary 🔍

மிறைத்தல்

miraithal


துன்புறுத்தல் ; விறைத்தல் ; மிடுக்காயிருத்தல் ; துன்பப்படல் ; பாடுபடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடுபடுதல். (யாழ். அக.) 4. To labour hard; மிடுக்காயிருத்தல். அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து (திவ். பெரியாழ். 3, 4,10). 2. To be stuck up with pride; to be stiff in manners; துன்பப்படுதல். (சூடா.) 3. To suffer; to be afflicted; விறைத்தல். குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்றாடின (கம்பரா. வேள்வி. 54). 1. cf. விறை-. To become stiff, as a limb; துன்புறுத்துதல். மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59). --intr. To oppress, harass;

Tamil Lexicon


, ''v. noun.'' Being afflicted or troubled, துன்பப்படல். (சது.)

Miron Winslow


miṟai-
11 v. tr.
To oppress, harass;
துன்புறுத்துதல். மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59). --intr.

1. cf. விறை-. To become stiff, as a limb;
விறைத்தல். குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்றாடின (கம்பரா. வேள்வி. 54).

2. To be stuck up with pride; to be stiff in manners;
மிடுக்காயிருத்தல். அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து (திவ். பெரியாழ். 3, 4,10).

3. To suffer; to be afflicted;
துன்பப்படுதல். (சூடா.)

4. To labour hard;
பாடுபடுதல். (யாழ். அக.)

DSAL


மிறைத்தல் - ஒப்புமை - Similar