மயங்குதல்
mayangkuthal
மருளுதல் ; தன்னை மறத்தல் ; வெறிகொள்ளுதல் ; மாறுபடுதல் ; நிலையழிதல் ; வருந்துதல் ; தாக்கப்படுதல் ; ஐயுறுதல் ; தயங்குதல் ; கலத்தல் ; போலுதல் ; நெருங்குதல் ; கைகலத்தல் ; அறிவுகெடுதல் ; கலக்கமுறுதல் ; உணர்ச்சியிழத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (மணி. 23, 104). 5. To be ruined, desolated; வருந்துதல் முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகநா. 26). 6. To be distressed; மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத்தேவர் (கல்லா. 82, 30). 4. To be changed, as in one's mind or body; வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327) . 3. To be intoxicated; பரவசமாதல். 2. To be charmed, allured; மருளுதல். 1. To be confused, bewildered; தாக்கப்படுதல். காலொடு மயங்கிய கலிழ்கடலென (பரிபா. 8, 31). 7. To be disturbed, tossed about, as sea; உணர்ச்சியிழத்தல். 16. To become unconscious; சந்தேகமடைதல். 8. To be in doubt; தயங்குதல். அந்தக் காரியத்தைச் செய்ய மங்குகிறான். 9. To be overwhelmed with anxiety; கலத்தல். 10. To be mixed up; போலுதல். காரிருண் மயங்குமணி மேனியன் (பரிபா. 15, 50). 11. To resemble; நெருங்குதல். முகிழ் மயங்குமுல்லை (பரிபா. 15, 39). 12. To be crowded together; கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறநா. 19). 13. To engage in a fight; அறிவு கெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2). 14. To lose one's senses; கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு. வெ. 10, சிறப். 11). 15. To be in a state of disorder or confusion;
Tamil Lexicon
mayaṅku-
5 v. intr.
1. To be confused, bewildered;
மருளுதல்.
2. To be charmed, allured;
பரவசமாதல்.
3. To be intoxicated;
வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327) .
4. To be changed, as in one's mind or body;
மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத்தேவர் (கல்லா. 82, 30).
5. To be ruined, desolated;
நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (மணி. 23, 104).
6. To be distressed;
வருந்துதல் முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகநா. 26).
7. To be disturbed, tossed about, as sea;
தாக்கப்படுதல். காலொடு மயங்கிய கலிழ்கடலென (பரிபா. 8, 31).
8. To be in doubt;
சந்தேகமடைதல்.
9. To be overwhelmed with anxiety;
தயங்குதல். அந்தக் காரியத்தைச் செய்ய மங்குகிறான்.
10. To be mixed up;
கலத்தல்.
11. To resemble;
போலுதல். காரிருண் மயங்குமணி மேனியன் (பரிபா. 15, 50).
12. To be crowded together;
நெருங்குதல். முகிழ் மயங்குமுல்லை (பரிபா. 15, 39).
13. To engage in a fight;
கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறநா. 19).
14. To lose one's senses;
அறிவு கெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2).
15. To be in a state of disorder or confusion;
கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு. வெ. 10, சிறப். 11).
16. To become unconscious;
உணர்ச்சியிழத்தல்.
DSAL