Tamil Dictionary 🔍

மங்குதல்

mangkuthal


ஒளிமழுங்குதல் ; குறைதல் ; நிறங்குன்றுதல் ; பெருமை குறைதல் ; வாட்டமுறுதல் ; கெடுதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை குறைதல். 4. To be obscured, as splendour, glory, fame; to fade, as beauty; to decline in prosperity, as a religion; to be reduced in circumstances, power or authority; வாட்டமுறுதல். (W.) 5. To be deprived of freshness, as the countenance; to grow wan or sallow; கெடுதல். தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க (திருநூற். 19). 6. To decay; to be ruined; நிறங் குன்றுதல். 3. To grow pale; to loose lustre; ஒளி மழுங்குதல். 2. To become dim, as light or eye-sight; குறைதல். தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94). 1. To grow less; to diminish; சாதல். மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ: சந். மட்டுவிருத். 7). 7. To die, perish;

Tamil Lexicon


maṅku-
5 v. intr. [K. maggu.]
1. To grow less; to diminish;
குறைதல். தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94).

2. To become dim, as light or eye-sight;
ஒளி மழுங்குதல்.

3. To grow pale; to loose lustre;
நிறங் குன்றுதல்.

4. To be obscured, as splendour, glory, fame; to fade, as beauty; to decline in prosperity, as a religion; to be reduced in circumstances, power or authority;
பெருமை குறைதல்.

5. To be deprived of freshness, as the countenance; to grow wan or sallow;
வாட்டமுறுதல். (W.)

6. To decay; to be ruined;
கெடுதல். தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க (திருநூற். 19).

7. To die, perish;
சாதல். மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ: சந். மட்டுவிருத். 7).

DSAL


மங்குதல் - ஒப்புமை - Similar