Tamil Dictionary 🔍

முயங்குதல்

muyangkuthal


தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20). 3. To join; to cling to; செய்தல். மணவிளை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100). 4. To do perform; புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 2. To copulate with; தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1239). 1. To embrace

Tamil Lexicon


muyaṅku-
5 v. tr.
1. To embrace
தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1239).

2. To copulate with;
புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144).

3. To join; to cling to;
பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20).

4. To do perform;
செய்தல். மணவிளை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).

DSAL


முயங்குதல் - ஒப்புமை - Similar