முங்குதல்
mungkuthal
நீரில் மூழ்குதல் ; அமிழ்தல் ; நிறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமிழ்தல். முன்னியவங்க முங்கிக் கேடுற (மணி. 29, 16). 2. To sink; நீரில் முழ்குதல் கிள்ளை ... முங்கியெழும் (இரகு. தேனு. 14). 1. To plunge into water; நிரம்பியிருத்தல். கொலைமுங்குங் கனலிடுமால் (இரகு. நகரப். 25). 3. To be full;
Tamil Lexicon
muṅku-
5 v. intr. prob. மூழ்கு-. [T. muṅgu.]
1. To plunge into water;
நீரில் முழ்குதல் கிள்ளை ... முங்கியெழும் (இரகு. தேனு. 14).
2. To sink;
அமிழ்தல். முன்னியவங்க முங்கிக் கேடுற (மணி. 29, 16).
3. To be full;
நிரம்பியிருத்தல். கொலைமுங்குங் கனலிடுமால் (இரகு. நகரப். 25).
DSAL