Tamil Dictionary 🔍

மசங்குதல்

masangkuthal


மயங்குதல் ; ஒளிகுறைதல் ; கசங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசங்குதல். (W.) 3. To be crumpled; to grow soft by use; ஒளிகுறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). 2. To become dull; to lose lustre; மயங்குதல். (தேவா. 567, 10). 1. To become confused; to be doubtful;

Tamil Lexicon


கசங்கல், மயங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


macaṅku-,
5 v. intr. மயங்கு-.
1. To become confused; to be doubtful;
மயங்குதல். (தேவா. 567, 10).

2. To become dull; to lose lustre;
ஒளிகுறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11).

3. To be crumpled; to grow soft by use;
கசங்குதல். (W.)

DSAL


மசங்குதல் - ஒப்புமை - Similar