Tamil Dictionary 🔍

மலங்குதல்

malangkuthal


நீர் முதலியன குழம்புதல் ; கெடுதல் ; மனங்கலங்குதல் ; பிறழ்தல் ; ததும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்முதலியன குழம்புதல். மலங்கிவன்றிரை... பெயர்ந்து (தேவா.130, 9). 1. To be agitated; to be made turbid; to be perturbed; மனங்கலங்குதல். ஒன்பதுவாயிற் குடிலை மலங்க (திருவாச. 1, 55). 2. To be confused, bewildered; to be deistressed; பிறழ்தல். நெடுங்கண் புருவங்கண் மலங்க (சீவக. 1067). 3. To shake, move tremble, as the eyes; ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243). 5. To be full to the brim, as tears in the eyes; கெடுதல். கதிர்வேன் மலங்க (சீவக.1613). 4. To perish; to be ruined; சாய்ந்துவிழுதல். மலங்க நின்றுதன் மடனெடு மயிர்கையிட் டுயிர்க்கும் (நீலகேசி. 51). To incline and fall to the ground;

Tamil Lexicon


மலங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


malaṅku-
5 v. intr.
1. To be agitated; to be made turbid; to be perturbed;
நீர்முதலியன குழம்புதல். மலங்கிவன்றிரை... பெயர்ந்து (தேவா.130, 9).

2. To be confused, bewildered; to be deistressed;
மனங்கலங்குதல். ஒன்பதுவாயிற் குடிலை மலங்க (திருவாச. 1, 55).

3. To shake, move tremble, as the eyes;
பிறழ்தல். நெடுங்கண் புருவங்கண் மலங்க (சீவக. 1067).

4. To perish; to be ruined;
கெடுதல். கதிர்வேன் மலங்க (சீவக.1613).

5. To be full to the brim, as tears in the eyes;
ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243).

malaṅku-
5 v. intr.
To incline and fall to the ground;
சாய்ந்துவிழுதல். மலங்க நின்றுதன் மடனெடு மயிர்கையிட் டுயிர்க்கும் (நீலகேசி. 51).

DSAL


மலங்குதல் - ஒப்புமை - Similar