மயக்குதல்
mayakkuthal
மனங்குழம்பச் செய்தல் ; மலைக்கச் செய்தல் ; தன்வயமிழக்கச் செய்தல் ; கலத்தல் ; சேர்த்தல் ; சிதைத்தல் ; நிலைநெகிழ்த்துதல் ; ஊடல் உணர்த்துதல் ; மூர்ச்சையடையச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முர்ச்சையுறச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் (கம்பரா. மகுட.5). 9. To make one swoon; ஊட லுணர்த்துதல். மயக்கிய வருதிமன் (கலித். 73). 8. To clear one's misunderstanding, as in sulks; நிலைநெகிழ்த்துதல். வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6). 7. To disturb, unsettle; சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189,4). 5. To unite, join, as a wick with the oil in a can கலத்தல். பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). 4. To mix up; பரவசமுறச் செய்தல். மயக்கிய முயக்கந் தன்னால் (கம்பரா. இராவணன்சோ. 51). 3. To fascinate, allure, charm; பிரமிக்கச்செய்தல். மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8, 7, 4). 2. To puzzle, mystify; to make one wonder; மனங்குழம்பச் செய்தல். குறளைபேசி மயக்கி விடினும் (நாலடி, 189). 1. To bewilder, confuse; சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங்குறு. 99 ). 6. To ruin, destroy;
Tamil Lexicon
mayakku-
5 v. tr. Caus of மயங்கு-.
1. To bewilder, confuse;
மனங்குழம்பச் செய்தல். குறளைபேசி மயக்கி விடினும் (நாலடி, 189).
2. To puzzle, mystify; to make one wonder;
பிரமிக்கச்செய்தல். மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8, 7, 4).
3. To fascinate, allure, charm;
பரவசமுறச் செய்தல். மயக்கிய முயக்கந் தன்னால் (கம்பரா. இராவணன்சோ. 51).
4. To mix up;
கலத்தல். பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34).
5. To unite, join, as a wick with the oil in a can
சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189,4).
6. To ruin, destroy;
சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங்குறு. 99 ).
7. To disturb, unsettle;
நிலைநெகிழ்த்துதல். வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6).
8. To clear one's misunderstanding, as in sulks;
ஊட லுணர்த்துதல். மயக்கிய வருதிமன் (கலித். 73).
9. To make one swoon;
முர்ச்சையுறச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் (கம்பரா. மகுட.5).
DSAL