தயங்குதல்
thayangkuthal
விளங்குதல் ; ஒளிவிடுதல் ; தெளிவாயிருத்தல் ; திகைத்தல் ; வாடுதல் ; அசைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திகைத்தல். தயங்கியே மயங்கி வீழ்வாள் (அரிச். பு. மயான.17). 1. To be perplexed, agitated in mind, confused; to hesitate, waver; தெயிவாயிருத்தல். தன்போல்வா ரில்லுட்டயங்குநீர்த் தண்புற்கை (நாலடிஇ 210). 2. To be clear, lucid; ஒளிவிடுதல். தயங்குதாரகை (கம்பரா. வாலிவதை. 53). 1. To glitter, shine; வாடுதல். தாமிடர்ப் பட்டுத் தளிர்போற ¢றயங்கினும் (திருமந். 544). 2. To droop; to lose heart; அசைதல். தயங்கிய களிற்றின்மேல் (கலித். 31, 10). 3. To sway, move to and fro;
Tamil Lexicon
tayaṅku-,
5 v. intr.
1. To glitter, shine;
ஒளிவிடுதல். தயங்குதாரகை (கம்பரா. வாலிவதை. 53).
2. To be clear, lucid;
தெயிவாயிருத்தல். தன்போல்வா ரில்லுட்டயங்குநீர்த் தண்புற்கை (நாலடிஇ 210).
tayaṅku-,
5 v. intr. தேங்கு-.
1. To be perplexed, agitated in mind, confused; to hesitate, waver;
திகைத்தல். தயங்கியே மயங்கி வீழ்வாள் (அரிச். பு. மயான.17).
2. To droop; to lose heart;
வாடுதல். தாமிடர்ப் பட்டுத் தளிர்போற ¢றயங்கினும் (திருமந். 544).
3. To sway, move to and fro;
அசைதல். தயங்கிய களிற்றின்மேல் (கலித். 31, 10).
DSAL