Tamil Dictionary 🔍

மடங்குதல்

madangkuthal


வளைதல் ; முடங்குதல் ; கோணுதல் ; வளைந்துசெல்லுதல் ; மீளுதல் ; சொல்முதலியன திரும்ப வருதல் ; திருகுறுதல் ; குறைதல் ; சுருங்குதல் ; ஒடுங்குதல் ; நெளிதல் ; கீழ்ப்படுதல் ; தாழ்தல் ; செயலறுதல் ; கடுமையடங்குதல் ; நிறுத்தப்பெறுதல் ; தடுக்கப்படுதல் ; வாயடங்குதல் ; சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்ப்படுதல். காரோலிமடங்க . . . களத்தினார்த்த பேரொலி (கம்பரா. நாகபாச. 291). 12. To submit, yield, surrender; நெளிதல் (W.) 11. To be battered; ஓடுங்குதல்.(திருக்கோ. 75, உரை.) 10. To be absorbed; வளைதல். (பிங்.) படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9). 1. To become bent, as the arm or leg; செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள், 1036). 14. To be indolent, inactive; கோணுதல். (W.) 3. To be inflected, deflected, refracted, bent out of place; குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23, 119). 8. To be diminished; திருகுறுதல். (W.) 7. To be twisted, distorted, as a limb; சொல் முதலியன திரும்ப வருதல். என்று மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255, உரை). 6. To be repeated; மீளுதல். (பிங்.) 5. To turn about; வளைந்து செல்லுதல். (W.) 4. To bend, turn, as a road, or river; தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க (புறநா. 40, பாடபேதம்). 13. To be humbled, tamed, reduced, as pride; to be broken down, as the constitution; சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல். Colloq. 19. To be lodged with one, as property on the death of the owner; வாயடங்குதல். (W.) 18. To be silenced by argument, by sophistry, by authority; to be checked, confuted, refuted; தடுக்கப்படுதல். (W.) 17. To be turned off, diverted, thrown back, as weapons; நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும் (கம்பரா. கும்ப. 267). 16. To be stopped, hindered; to be quashed, as proceedings; உக்கிரமடங்குதல். (W.) 15. To be decreased in force, as the wind or heat; to yield, as a disease or poison to medicines or mantras; சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின் தோல் மடங்கும். 9. To shrink; முடங்குதல். (திவா.) 2. To be shut, closed, folded, as a knife or table;

Tamil Lexicon


maṭaṅku-
5 v. intr.
1. To become bent, as the arm or leg;
வளைதல். (பிங்.) படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9).

2. To be shut, closed, folded, as a knife or table;
முடங்குதல். (திவா.)

3. To be inflected, deflected, refracted, bent out of place;
கோணுதல். (W.)

4. To bend, turn, as a road, or river;
வளைந்து செல்லுதல். (W.)

5. To turn about;
மீளுதல். (பிங்.)

6. To be repeated;
சொல் முதலியன திரும்ப வருதல். என்று மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255, உரை).

7. To be twisted, distorted, as a limb;
திருகுறுதல். (W.)

8. To be diminished;
குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23, 119).

9. To shrink;
சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின் தோல் மடங்கும்.

10. To be absorbed;
ஓடுங்குதல்.(திருக்கோ. 75, உரை.)

11. To be battered;
நெளிதல் (W.)

12. To submit, yield, surrender;
கீழ்ப்படுதல். காரோலிமடங்க . . . களத்தினார்த்த பேரொலி (கம்பரா. நாகபாச. 291).

13. To be humbled, tamed, reduced, as pride; to be broken down, as the constitution;
தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க (புறநா. 40, பாடபேதம்).

14. To be indolent, inactive;
செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள், 1036).

15. To be decreased in force, as the wind or heat; to yield, as a disease or poison to medicines or mantras;
உக்கிரமடங்குதல். (W.)

16. To be stopped, hindered; to be quashed, as proceedings;
நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும் (கம்பரா. கும்ப. 267).

17. To be turned off, diverted, thrown back, as weapons;
தடுக்கப்படுதல். (W.)

18. To be silenced by argument, by sophistry, by authority; to be checked, confuted, refuted;
வாயடங்குதல். (W.)

19. To be lodged with one, as property on the death of the owner;
சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல். Colloq.

DSAL


மடங்குதல் - ஒப்புமை - Similar