Tamil Dictionary 🔍

மறங்குதல்

marangkuthal


கலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலங்குதல். கீழ்தான் . . . மறங்குமா மற்றொன் றுரைத்து (நாலடி, 342). To be bewildered, confused;

Tamil Lexicon


maṟaṅku- 5
v. intr. cf. மலங்கு-.
To be bewildered, confused;
கலங்குதல். கீழ்தான் . . . மறங்குமா மற்றொன் றுரைத்து (நாலடி, 342).

DSAL


மறங்குதல் - ஒப்புமை - Similar