Tamil Dictionary 🔍

வயங்குதல்

vayangkuthal


ஒளிசெய்தல் ; விளங்குதல் ; தெளிதல் ; தோன்றுதல் ; மிகுதல் ; நடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளங்குதல். வயங்கிய கற்பினாள் (கலித். 2). 2. To be resplendent; நடத்தல். (யாழ். அக.) 6. cf. வழங்கு-. To walk, go; தோன்றுதல். வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704). 4. To be exhibited; மிகுதல். அணிநிழல் வயங்கு . . . மதி (பரிபா. 3, 51). 5. To abound; ஒளிசெய்தல். வயங்கொளி மண்டிலம் (அகநா. 11). 1. To shine, gleam, glitter; தெளிதல். வயங்கொலி நீர் (பு. வெ. 2, 14). 3. To be clear, lucid, as water;

Tamil Lexicon


vayaṅku-
5 v. intr.
1. To shine, gleam, glitter;
ஒளிசெய்தல். வயங்கொளி மண்டிலம் (அகநா. 11).

2. To be resplendent;
விளங்குதல். வயங்கிய கற்பினாள் (கலித். 2).

3. To be clear, lucid, as water;
தெளிதல். வயங்கொலி நீர் (பு. வெ. 2, 14).

4. To be exhibited;
தோன்றுதல். வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704).

5. To abound;
மிகுதல். அணிநிழல் வயங்கு . . . மதி (பரிபா. 3, 51).

6. cf. வழங்கு-. To walk, go;
நடத்தல். (யாழ். அக.)

DSAL


வயங்குதல் - ஒப்புமை - Similar