Tamil Dictionary 🔍

மங்குல்

mangkul


வானம் ; மேகம் ; மூடுபனி ; இரவு ; இருட்டு ; திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. (திவா.) 4. Night; ஆகாயம். மங்குல்வாய். விளக்கு மண்டலமே (கிருக்கோ. 177). 3. Sky; மூடுபனி. மங்குல் மனங்கவர (பு. வெ. 9. 45). 2. Fog; மேகம். (திவா.) மங்குறோய் மணி மாட... நெடு வீதி (தேவா. 41, 7). 1. Cloud; இருட்சி. மங்குல் மாப்புகை (புறநா.103). 5. Darkness; திசை. புயன்மங்குலி னறை பொங்க (கலித். 105, 25). 6. Point of the compass;

Tamil Lexicon


s. a cloud, cloudiness, மேகம்; 2. the visible heavens, வானம்; 3. night, இரவு; 4. darkness, இருள்.

J.P. Fabricius Dictionary


ஆகாயம், இரவு, இருள், மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mngkul] ''s.'' A cloud, cloudiness, மேகம். 2. The visible heavens, வானம். 3. Night, இரா. (சது.) 4. Darkness, இருள்.

Miron Winslow


maṅkul
n. மங்கு-.
1. Cloud;
மேகம். (திவா.) மங்குறோய் மணி மாட... நெடு வீதி (தேவா. 41, 7).

2. Fog;
மூடுபனி. மங்குல் மனங்கவர (பு. வெ. 9. 45).

3. Sky;
ஆகாயம். மங்குல்வாய். விளக்கு மண்டலமே (கிருக்கோ. 177).

4. Night;
இரவு. (திவா.)

5. Darkness;
இருட்சி. மங்குல் மாப்புகை (புறநா.103).

6. Point of the compass;
திசை. புயன்மங்குலி னறை பொங்க (கலித். 105, 25).

DSAL


மங்குல் - ஒப்புமை - Similar