முனங்குதல்
munangkuthal
முணுமுணுத்தல் ; புலம்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முணுமுணுத்தல். 1. To mutter, murmur; to grumble; வேதனையாற் புலம்புதல். 2. To moan;
Tamil Lexicon
muṉaṅku-
5 v. intr.
1. To mutter, murmur; to grumble;
முணுமுணுத்தல்.
2. To moan;
வேதனையாற் புலம்புதல்.
DSAL