முழங்குதல்
mulangkuthal
பெரிதொலித்தல் ; பலருமறியக் கூறப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதொலித்தல் . எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392). 1.To roar; thunder, to make a loud noise; பலருமறியக் கூறப்படுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.) 2. To be noised abroad, to be made public;
Tamil Lexicon
muḻaṅku-
5 v. intr. [K. moḻagu.]
1.To roar; thunder, to make a loud noise;
பெரிதொலித்தல் . எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392).
2. To be noised abroad, to be made public;
பலருமறியக் கூறப்படுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.)
DSAL