Tamil Dictionary 🔍

பாய்தல்

paaithal


தாவுதல் ; நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல் ; மேல்நின்று குதித்தல் ; நீருள் மூழ்குதல் ; எதிர்செல்லுதல் ; பரவுதல் ; வரைந்துபடிதல் ; விரைந்தோடுதல் ; தாக்குதல் ; விரைவுபடுதல் ; அகங்கரித்தல் ; மடிப்பு விரிதல் ; கூத்தாடுதல் ; ஓடிப்போதல் ; தாக்கிப்பேசுதல் ; குத்துதல் ; வெட்டுதல் ; முட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரிதப்படுதல். 10. To hurry; அகங்கரித்தல். Loc. 11. To be proud, arrogant; மடிப்பு விரிதல். பாய்ந்தாய்ந்த தானை (கலித். 96). 12. To unfold, as a cloth; கூத்தாடுதல். பேய்த்தொகை பாய்தர (திருக்கோ. 389). 13. To dance; ஓடிப்போதல். (W.) -- tr. 14. To flee; abscond; கோபத்தோடு தாக்கிப்பேசுதல். ஏன் அவனைப் பாய்கிறாய். (W.) 1. To abuse; to accost roughly; குத்துதல். வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் (பு. வெ. 6, 4). 2. To pierce, penetrate; to plunge into; வெட்டுதல். வடிநவில் நவியம் பாய்தலின் (புறநா. 23). 3. To cut; விரைந்தோடுதல். (W) 9. To run, dart, fly, flit across; நீருண் முழ்குதல். பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு (திருவாச. 7. 13). 4. To plunge, dive, as into water; மேனின்று குதித்தல். வரைபாய்த னன்று (நாலடி. 369) 3. To jump down, as from a hill; நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல். வெள்ளநீர் பரந்து பாயும் (திவ். திருமாலை. 29). 2. To flow, issue or gush out, as blood or stream; to rush down, as a waterfall; தாவுதல். தண்கடற் றிரைமிசைப் பாயுந்து. (புறநா. 24). 1. To spring, leap, bound, gallop, prance; தாக்குதல், பாய்கிற சேனை. 8. To attack spring at, pounce on; விரைந்து படிதல், மனம் அங்கே பாய்ந்து. 7. To settle or fasten on, as the light, the mind the imagination; பரவுதல் (தொல். சொல். 361.) 6. To spread, as water, darkness; to radiate, as light; to extend; எதிர் செல்லுதல். 5. To move towards, as the needle attracted by a loadstone; முட்டுதல். பாய்கிற மாடு. 4. To rush against, butt;

Tamil Lexicon


pāy-
4 v. intr. [K. pay.]
1. To spring, leap, bound, gallop, prance;
தாவுதல். தண்கடற் றிரைமிசைப் பாயுந்து. (புறநா. 24).

2. To flow, issue or gush out, as blood or stream; to rush down, as a waterfall;
நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல். வெள்ளநீர் பரந்து பாயும் (திவ். திருமாலை. 29).

3. To jump down, as from a hill;
மேனின்று குதித்தல். வரைபாய்த னன்று (நாலடி. 369)

4. To plunge, dive, as into water;
நீருண் முழ்குதல். பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு (திருவாச. 7. 13).

5. To move towards, as the needle attracted by a loadstone;
எதிர் செல்லுதல்.

6. To spread, as water, darkness; to radiate, as light; to extend;
பரவுதல் (தொல். சொல். 361.)

7. To settle or fasten on, as the light, the mind the imagination;
விரைந்து படிதல், மனம் அங்கே பாய்ந்து.

8. To attack spring at, pounce on;
தாக்குதல், பாய்கிற சேனை.

9. To run, dart, fly, flit across;
விரைந்தோடுதல். (W)

10. To hurry;
துரிதப்படுதல்.

11. To be proud, arrogant;
அகங்கரித்தல். Loc.

12. To unfold, as a cloth;
மடிப்பு விரிதல். பாய்ந்தாய்ந்த தானை (கலித். 96).

13. To dance;
கூத்தாடுதல். பேய்த்தொகை பாய்தர (திருக்கோ. 389).

14. To flee; abscond;
ஓடிப்போதல். (W.) -- tr.

1. To abuse; to accost roughly;
கோபத்தோடு தாக்கிப்பேசுதல். ஏன் அவனைப் பாய்கிறாய். (W.)

2. To pierce, penetrate; to plunge into;
குத்துதல். வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் (பு. வெ. 6, 4).

3. To cut;
வெட்டுதல். வடிநவில் நவியம் பாய்தலின் (புறநா. 23).

4. To rush against, butt;
முட்டுதல். பாய்கிற மாடு.

DSAL


பாய்தல் - ஒப்புமை - Similar