புய்தல்
puithal
பறிக்கப்படுதல் ; மறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறிக்கப்படுதல். புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39). 1. To be pulled out, torn off, wrested; மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40). 2. To disappear;
Tamil Lexicon
puy-
4 v. intr.
1. To be pulled out, torn off, wrested;
பறிக்கப்படுதல். புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39).
2. To disappear;
மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40).
DSAL