மாய்தல்
maaithal
மறைதல் ; அழிதல் ; சாதல் ; ஒளி மழுங்குதல் ; கவலை மிகுதியால் வருந்துதல ; அறப்பாடுபடுதல் ; மறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறத்தல். மாவுள்ளமொடு பரிசி றுன்னி (புறநா. 139). ṟ To forget;ṟ மறைதல். களிறு மாய் செருந்தியொடு (மதுரைக். 172). 1. To hide, vanish; கவலை மிகுதியால் வருந்துதல். 5. To suffer from over-anxiety, as in love-sickness; இறத்தல். தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் (மலைபடு. 553). 3. To die; ஒளிமழுங்குதல். பகன் மாய (கலித். 143). 4. To become lustreless, as the setting sun; அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன். 6. To wear oneself to death; அழிதல். குடியொடு . . . மாய்வர் நிலத்து (குறள். 898). 2. To perish; to be annihilated, terminated;
Tamil Lexicon
māy-
4 v. [T. K. M. Tu. māy.] intr.
1. To hide, vanish;
மறைதல். களிறு மாய் செருந்தியொடு (மதுரைக். 172).
2. To perish; to be annihilated, terminated;
அழிதல். குடியொடு . . . மாய்வர் நிலத்து (குறள். 898).
3. To die;
இறத்தல். தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் (மலைபடு. 553).
4. To become lustreless, as the setting sun;
ஒளிமழுங்குதல். பகன் மாய (கலித். 143).
5. To suffer from over-anxiety, as in love-sickness;
கவலை மிகுதியால் வருந்துதல்.
6. To wear oneself to death;
அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன்.
To forget;ṟ
மறத்தல். மாவுள்ளமொடு பரிசி றுன்னி (புறநா. 139). ṟ
DSAL