பொய்தல்
poithal
பிடுங்கப்படுதல் ; துளைக்கப்படுதல் ; வீழ்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடுங்கப்படுதல். பொய்தகுத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50). 1. To be pulled out, torn off; துளைக்கப்படுதல். பொய்தகடொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49).-tr. 2. To be hollowed; வீழ்த்துதல். அவை பார் சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33). 3. To fell, throw down; சிற்றில். பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு (பரிபா. 20, 23). 2. House of sand made by children in play; மகளிர் கூட்டம். (சூடா.) 3. Company of women; மகளிர் விளையாட்டு. பொய்த லாய மொடு (சிலப். 6, 151). 1. Woman's game;
Tamil Lexicon
s. a female companion, தோழி; 2. a concourse of women, மகளிர் கூட்டம்; 3. a kind of women's play, மகளிர் விளையாட்டு.
J.P. Fabricius Dictionary
, [poytl] ''s.'' A female companion, தோழி. 2. A concourse of women, மகளீர் கூட்டம். 3. A kind of women's play, மக ளீர்விளையாட்டு. ''(p.)''
Miron Winslow
poy-
v. புய்1-. intr.
1. To be pulled out, torn off;
பிடுங்கப்படுதல். பொய்தகுத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50).
2. To be hollowed;
துளைக்கப்படுதல். பொய்தகடொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49).-tr.
3. To fell, throw down;
வீழ்த்துதல். அவை பார் சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33).
poytal
n. prob. பொய்3-.
1. Woman's game;
மகளிர் விளையாட்டு. பொய்த லாய மொடு (சிலப். 6, 151).
2. House of sand made by children in play;
சிற்றில். பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு (பரிபா. 20, 23).
3. Company of women;
மகளிர் கூட்டம். (சூடா.)
DSAL