Tamil Dictionary 🔍

பெய்தல்

peithal


மேல்நின்று பொழிதல் ; வார்த்தல் ; இடுதல் ; எறிந்துபோடுதல் ; இடைச்செருகுதல் ; கொடுத்தல் ; அமைத்தல் ; பரப்புதல் ; புகலிடுதல் ; எழுதுதல் ; அணிதல் ; பயன்படுத்தல் ; கட்டுதல் ; சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல் ; தூவுதல் ; பங்கிடுதல் ; செறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேனின்று பொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). --tr. To rain, fall, as dew or hail; வார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 1. To pour down, pour into; செறித்தல். (பிங்.) பெய்ம்மணி யேயதேர் (கம்பரா. நாகபாச. 128). 16. To crowd, bring close together; பங்கிடுதல். (திவா.) 15. To distribute; தூவுதல். 14. To strew, scatter, as flowers; சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல். Colloq. 13. To discharge, as urine; to shed, as tears; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 2. To put, place, lay, put into, serve up, as food in a dish; . 3. To throw out, throw aside; இடைச்செருகுதல். 4. To insert, interpolate, as in a text; கொடுத்தல். உயிர்க்கு . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 5. To give, confer; அமைத்தல். பிரான் பெய்த காவு கண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 6. To make; to settle, appoint; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து (கலித். 114). 7. To spread; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப் பெய்து (கம்பரா. கும்ப. 248). 8. To discharge; எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143). 9. To write, draw; அணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20, 21). 10. To put on, as harness; to wear, as jewels, cloths, flowers; உபயோகித்தல். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா. கும்ப. 169). 11. To bring into play; to use; கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 12. To tie, fasten;

Tamil Lexicon


pey-
1 v. [M. peyyuga.] intr. & tr.
To rain, fall, as dew or hail;
மேனின்று பொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). --tr.

1. To pour down, pour into;
வார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115).

2. To put, place, lay, put into, serve up, as food in a dish;
கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114).

3. To throw out, throw aside;
.

4. To insert, interpolate, as in a text;
இடைச்செருகுதல்.

5. To give, confer;
கொடுத்தல். உயிர்க்கு . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7).

6. To make; to settle, appoint;
அமைத்தல். பிரான் பெய்த காவு கண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5).

7. To spread;
பரப்புதல். தருமணல் தாழப் பெய்து (கலித். 114).

8. To discharge;
புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப் பெய்து (கம்பரா. கும்ப. 248).

9. To write, draw;
எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143).

10. To put on, as harness; to wear, as jewels, cloths, flowers;
அணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20, 21).

11. To bring into play; to use;
உபயோகித்தல். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா. கும்ப. 169).

12. To tie, fasten;
கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218).

13. To discharge, as urine; to shed, as tears;
சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல். Colloq.

14. To strew, scatter, as flowers;
தூவுதல்.

15. To distribute;
பங்கிடுதல். (திவா.)

16. To crowd, bring close together;
செறித்தல். (பிங்.) பெய்ம்மணி யேயதேர் (கம்பரா. நாகபாச. 128).

DSAL


பெய்தல் - ஒப்புமை - Similar