Tamil Dictionary 🔍

பயத்தல்

payathal


விளைதல் ; உண்டாதல் ; பலித்தல் ; கிடைத்தல் ; படைத்தல் ; பெறுதல் ; கொடுத்தல் ; பூத்தல் ; இயற்றுதல் ; நிறம்வேறுபடுதல் ; அச்சமுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 1. To yield, produce, put forth fruit; உண்டாதல். (திவா.) 2. To come into existence; to be made; பலித்தல். நல்வினை பயந்த தென்னா (கம்பரா. கார்முக. 36). 3. To take place; to be productive of good or evil; கிடைத்தல் (சூடா.) --tr. 4. To be obtained; படைத்தல். தேவதேவன் செழும்பொழிகள் பயந்து காத்தழிக்கும் (திருவாச, 5, 30). 1. To produce, create; அச்சமுறுதல் பயந்தழுதனணிற்ப (பெருங். வத்தவ, 13, 47). To be afraid of, alarmed at, used only in the past tense; கொடுத்தல். இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 3. To give; பூத்தல். தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரின் (புறநா. 27). 4. To blossom; இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த ... தமிழ் (தேவா. 201, 12). 5. To compose; நிறம் வேறுபடுதல். மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத்.50). To change in hue or complexion, as the skin through love-sickness; to turn sallow through affliction; பெறுதல். (திவா.) பராவரும் புதல்வரைப் பயக்க (கம்பரா. மந்தரை. 47). 2. To beget, generate, give birth to;

Tamil Lexicon


paya-
12 v. cf. பயம்1. intr.
1. To yield, produce, put forth fruit;
விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406).

2. To come into existence; to be made;
உண்டாதல். (திவா.)

3. To take place; to be productive of good or evil;
பலித்தல். நல்வினை பயந்த தென்னா (கம்பரா. கார்முக. 36).

4. To be obtained;
கிடைத்தல் (சூடா.) --tr.

1. To produce, create;
படைத்தல். தேவதேவன் செழும்பொழிகள் பயந்து காத்தழிக்கும் (திருவாச, 5, 30).

2. To beget, generate, give birth to;
பெறுதல். (திவா.) பராவரும் புதல்வரைப் பயக்க (கம்பரா. மந்தரை. 47).

3. To give;
கொடுத்தல். இன்னருள் பயந்து (தேவா. 775, 4).

4. To blossom;
பூத்தல். தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரின் (புறநா. 27).

5. To compose;
இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த ... தமிழ் (தேவா. 201, 12).

paya-
12 v. intr. பச-.
To change in hue or complexion, as the skin through love-sickness; to turn sallow through affliction;
நிறம் வேறுபடுதல். மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத்.50).

paya-
12 v. intr. பயம்2.
To be afraid of, alarmed at, used only in the past tense;
அச்சமுறுதல் பயந்தழுதனணிற்ப (பெருங். வத்தவ, 13, 47).

DSAL


பயத்தல் - ஒப்புமை - Similar