Tamil Dictionary 🔍

பாந்தல்

paandhal


பதுங்கல் ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதுங்குகை. (சூடா.) 1. Skulking, hiding, burking; துன்பம். பாந்தலுறு கரப்பான் (பதார்த்த. 729.) 2. Pain, trouble; சிற்றூர். ஏந்தல் பாந்தலுட்பட (S. I. I. viii, 67). Hamlet of a village;

Tamil Lexicon


, ''v. noun.'' Skulking, stooping to hide one's self.

Miron Winslow


pāntal
n. பாந்து1-
1. Skulking, hiding, burking;
பதுங்குகை. (சூடா.)

2. Pain, trouble;
துன்பம். பாந்தலுறு கரப்பான் (பதார்த்த. 729.)

pāntal
n. perh. பாந்து.
Hamlet of a village;
சிற்றூர். ஏந்தல் பாந்தலுட்பட (S. I. I. viii, 67).

DSAL


பாந்தல் - ஒப்புமை - Similar