பிய்தல்
piithal
கிழிதல் ; பிரிந்துபோதல் ; ஊடறுதல் ; சிதைவுறுதல் ; பஞ்சு முதலியன பன்னப் பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதைவுறுதல். (இராமநா. அயோத். 28.) 5. To be put to rout, as an army; ஊடறுதல். (J.) 4. To be torn open, as a hedge; பஞ்சு முதலியன பன்னப்படுதல். (W.) 3. To be carded, as cotton; பிரிந்துபோதல். 2. To be drawn apart, loosened, parted, separated; கிழிதல். 1. To be, tattered, torn off, torn into bits, as a leaf or cake;
Tamil Lexicon
piy-
4 v. intr.
1. To be, tattered, torn off, torn into bits, as a leaf or cake;
கிழிதல்.
2. To be drawn apart, loosened, parted, separated;
பிரிந்துபோதல்.
3. To be carded, as cotton;
பஞ்சு முதலியன பன்னப்படுதல். (W.)
4. To be torn open, as a hedge;
ஊடறுதல். (J.)
5. To be put to rout, as an army;
சிதைவுறுதல். (இராமநா. அயோத். 28.)
DSAL