பாத்தல்
paathal
பங்கிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுத்தல். பாத்துண்பதுமிலர் (திருநூற். 89). To divide, distribute;
Tamil Lexicon
பாப்பு, v. n. (பாத்து) dividing, distributing; 2. giving.
J.P. Fabricius Dictionary
[pāttl ] --பாப்பு, ''v. noun.'' [''def. v. see.'' பாத்து.] Dividing, distributing, sharing, ap portioning, பங்கிடல். 2. Giving, கொடுத்தல் பழியஞ்சிப்பாத்தூணுடைத்தாயின். He who fears to do wrong and gives to mendicants.
Miron Winslow
pā-
11 v. tr. cf. பகு-.
To divide, distribute;
பகுத்தல். பாத்துண்பதுமிலர் (திருநூற். 89).
DSAL