Tamil Dictionary 🔍

பீராய்தல்

peeraaithal


பொறுக்கல் ; ஆராய்தல் ; சிறிது சிறிதாகச் சேர்த்தல் ; கொழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழித்தல் . 2. To pick out, sift, as stones from grain; சிறிது சிறிதாகச் சேகரித்தல். 1. To scrape together; to gather together little by little;

Tamil Lexicon


pīr-āy-
v. tr. பீர்2+. Loc.
1. To scrape together; to gather together little by little;
சிறிது சிறிதாகச் சேகரித்தல்.

2. To pick out, sift, as stones from grain;
கொழித்தல் .

DSAL


பீராய்தல் - ஒப்புமை - Similar