Tamil Dictionary 🔍

பறைதல்

paraithal


சொல்லல் ; தேய்தல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். ஏதம்பறைந் தல்லசெய்து (திவ். திருவாய். 4, 6, 8).---intr. To speak, say; அழிதல். பரவுவாரவர் பாவம் பறையுமே (தேவா. 1213, 11). 1. To vanish, disappear; தேய்தல். நெடுஞ்சுவர் பறைந்த கொட்டில் (பெரும்பாண். 189). 2. To be wasted, worn out or impaired;

Tamil Lexicon


paṟai-,
4 v. tr.
To speak, say;
சொல்லுதல். ஏதம்பறைந் தல்லசெய்து (திவ். திருவாய். 4, 6, 8).---intr.

1. To vanish, disappear;
அழிதல். பரவுவாரவர் பாவம் பறையுமே (தேவா. 1213, 11).

2. To be wasted, worn out or impaired;
தேய்தல். நெடுஞ்சுவர் பறைந்த கொட்டில் (பெரும்பாண். 189).

DSAL


பறைதல் - ஒப்புமை - Similar