பறையறைதல்
paraiyaraithal
செய்தி தெரிவித்தற்குப் பறையடித்தல் ; நெஞ்சடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெஞ்சடித்தல். இருவர்மா மனமும் பரையறைந் தயர்வுட னடுங்க (பாரத. இராசசூ. 24). To throb, as heart, from fear; செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).---intr. To publish by beat of drum;
Tamil Lexicon
paṟai-y-aṟai-,
v. பறை3 +. tr. & intr.
To publish by beat of drum;
செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).---intr.
To throb, as heart, from fear;
நெஞ்சடித்தல். இருவர்மா மனமும் பரையறைந் தயர்வுட னடுங்க (பாரத. இராசசூ. 24).
DSAL