அறைதல்
araithal
அடித்தல் ; மோதுதல் ; சொல்லுதல் ; கடாவுதல் ; ஒலித்தல் ; பறை முதலியன கொட்டுதல் ; மண்ணெறிந்து கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43). 1. To slap, strike; கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85). 3. To hammer, as a nail; சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4). 4. To speak, utter, declare; பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076). 2. To beat, as a drum; துண்டித்தல். (தொல்.பொ.467, உரை). 5. To cut in pieces, hack; மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168). 6. To construct, as a mud wall by slapping on the mud; 1. To sound; 2. To beat upon, as wind, as waves, dash, as a mountain torrent;
Tamil Lexicon
aṟai-
4 v. [K. are, M. aṟa.] tr.
1. To slap, strike;
அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).
2. To beat, as a drum;
பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).
3. To hammer, as a nail;
கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).
4. To speak, utter, declare;
சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).
5. To cut in pieces, hack;
துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).
6. To construct, as a mud wall by slapping on the mud; 1. To sound; 2. To beat upon, as wind, as waves, dash, as a mountain torrent;
மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168).
DSAL