Tamil Dictionary 🔍

தறைதல்

tharaithal


ஆணி முதலியவற்றை இறுக்கல் ; தைத்தல் ; குற்றப்படுத்துதல் ; தட்டையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணியை அடித்து இறுக்குதல். (J.) 1. To beat down flat; to hammer, as the head of a nail or the end of a bolt after fixing on the nut; to rivet; ஆணியால் தைத்தல். Loc. 2. To fasten tow beams or rafters together by hammering in spikes; குற்றப்படுத்துதல். (J.)--intr. தட்டையாதல். தீரத் தறைந்த தலையும் (கலித். 65). 3. To make an accusation, commonly false; To become flat; to be flattened;

Tamil Lexicon


taṟai-,
4 v. tr.
1. To beat down flat; to hammer, as the head of a nail or the end of a bolt after fixing on the nut; to rivet;
ஆணியை அடித்து இறுக்குதல். (J.)

2. To fasten tow beams or rafters together by hammering in spikes;
ஆணியால் தைத்தல். Loc.

3. To make an accusation, commonly false; To become flat; to be flattened;
குற்றப்படுத்துதல். (J.)--intr. தட்டையாதல். தீரத் தறைந்த தலையும் (கலித். 65).

DSAL


தறைதல் - ஒப்புமை - Similar