மறைதல்
maraithal
ஒளிந்துகொள்ளுதல் ; தோன்றாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றாதொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239). 2. To disappear, vanish; to become insivible; to recede, as from sight; ஒளிந்து கொள்ளுதல். புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274). 1. To be hidden, shrouded;
Tamil Lexicon
maṟai-
4 v. intr.
1. To be hidden, shrouded;
ஒளிந்து கொள்ளுதல். புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274).
2. To disappear, vanish; to become insivible; to recede, as from sight;
தோன்றாதொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239).
DSAL