பறிதல்
parithal
ஓடிப்போதல் ; நிலைபெயர்தல் ; வெளிப்படுதல் ; எய்யப்படுதல் ; ஒலியுடன் வெளிப்படுதல் ; கட்டவிழ்த்தல் ; இல்லாமற் போதல் ; சேய்மைநிலையாதல் ; ஒட்டிப்போதல் ; திரட்டப்படுதல் ; அறுதல் ; உண்டாதல் ; தணிதல் ; தீர்மானப்படாதிருத்தல் ; தப்பிப் போதல் ; முன்செல்லுதல் ; ஊடுருவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடிப்போதல். பண்டை வினைகள் பறிய நின்ற (தேவா.395, 2). 1. To slip out, run away, as a horse; to flow out quickly, as water; இல்லாமற்போதல். (W) 8. To be lost, as property, office or influence; கட்டவிழ்தல். பந்தம்பறியப் பரிமேற்கொண்டான் (திருவாச.8, 3, ). 7. (K. paṟi.) To be loosened, as bonds முன்செல்லுதல். Colloq. 6.To move forward, as the sight in reading the feet in walking; ஒலியுடன் வெளிப்படுதல்.வாயு பறிகிறது. 5.cf. பரி-, To explode to be voided, as wind from the stomach or bowels .எய்யப்படுதல் 4.To be discharged, as an arrow வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது. 3. To escape as breath in sighing as air from a bottle; to fly pff; as steam, as heat from the system. ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393). To pierce; to penetrate; தூரநிலையாதல். பறியப்பார்.(W.) 9.To be at a distance.to get a distance, ஒடிப்போதல். (W.) 10. To sink in, as the belly by starvation; சேகரிக்கப்படுதல் 11.To be gathered, collected, as tribute, debt; அறுதல் வீசினகாற்றின் வேர்பறிந்த வெற்பினும் (கம்பரா வாலிவ. 10) 12. cf, பரி-, [K.paṟi] To be cut off, torn apart, as roots, நிலைபெயர்தல்(W) 2. [K. paṟi.] To be displaced suddenly, to be capsized; to give way; to be tilted; to be uprooted; தணிதல். சூடு பறிந்தது. 14. To subside fall down as temperature தீர்மானப்படாத்திருத்தல். நெல்விலை பறியவில்லை. --tr. 15. To remain unsettled; தப்பிப்போதல். பாகரைப் பறிந்தோடி (கம்பரா. கும்பகருணன். 320) To escape from; உண்டாதல். கதிர் பறியவில்லை. 13. cf. பரி-. To sprout, shoot up;
Tamil Lexicon
paṟi-,
4 v. intr.
1. To slip out, run away, as a horse; to flow out quickly, as water;
ஒடிப்போதல். பண்டை வினைகள் பறிய நின்ற (தேவா.395, 2).
2. [K. paṟi.] To be displaced suddenly, to be capsized; to give way; to be tilted; to be uprooted;
நிலைபெயர்தல்(W)
3. To escape as breath in sighing as air from a bottle; to fly pff; as steam, as heat from the system.
வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது.
4.To be discharged, as an arrow
.எய்யப்படுதல்
5.cf. பரி-, To explode to be voided, as wind from the stomach or bowels
ஒலியுடன் வெளிப்படுதல்.வாயு பறிகிறது.
6.To move forward, as the sight in reading the feet in walking;
முன்செல்லுதல். Colloq.
7. (K. paṟi.) To be loosened, as bonds
கட்டவிழ்தல். பந்தம்பறியப் பரிமேற்கொண்டான் (திருவாச.8, 3, ).
8. To be lost, as property, office or influence;
இல்லாமற்போதல். (W)
9.To be at a distance.to get a distance,
தூரநிலையாதல். பறியப்பார்.(W.)
10. To sink in, as the belly by starvation;
ஒடிப்போதல். (W.)
11.To be gathered, collected, as tribute, debt;
சேகரிக்கப்படுதல்
12. cf, பரி-, [K.paṟi] To be cut off, torn apart, as roots,
அறுதல் வீசினகாற்றின் வேர்பறிந்த வெற்பினும் (கம்பரா வாலிவ. 10)
13. cf. பரி-. To sprout, shoot up;
உண்டாதல். கதிர் பறியவில்லை.
14. To subside fall down as temperature
தணிதல். சூடு பறிந்தது.
15. To remain unsettled;
தீர்மானப்படாத்திருத்தல். நெல்விலை பறியவில்லை. --tr.
To escape from;
தப்பிப்போதல். பாகரைப் பறிந்தோடி (கம்பரா. கும்பகருணன். 320)
paṟi-,
4. v. tr. cf. பரி-.
To pierce; to penetrate;
ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393).
DSAL