பசைதல்
pasaithal
அன்புகொள்ளல் ; நட்புக்கொள்ளுதல் ; செறிதல் ; இளகுதல் ; மை முதலியன நன்றாய்ப் பதிதல் ; பிசைதல் ; தாராளமாதல் ; ஒட்டவைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; பதமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்புகொள்ளுதல் பசைந்த சிந்தை (கம்பரா. கிளைகண்டு.114). 1. To be kind, affectionate; இளகுதல். 4. To become glutinous, viseous or tempered, as clay; ஒன்றுசேர்த்தல். அரவமும் வெற்புங் கடலும் பசைந்தங்கமுது படுப்ப (திவ். இயற். 3, 64). 2. To gather, get ready, as necessary materials; பதமாக்குதல். இரும்பைப் பசையும் மட்டை. (W.) 3. To temper, as hot iron; . corr. of பிசை. . 5. See பசை. நட்புக்கொள்ளுதல். இயல்பிலாதார்கட் பசைந்த துணியும் (நாலடி.187). 2. To become acquainted; செறிதல். பசை நிழலாலினை (காந்சிப்பு. பன்னிரு.275). 3. To be dense; ஒட்டவைத்தல். 1. To stick together, unite, fill cracks in iron, by beating; தாராளமாதல். 6. To be liberal, benevolent;
Tamil Lexicon
pacai-,
4 v. பசை. intr.
1. To be kind, affectionate;
அன்புகொள்ளுதல் பசைந்த சிந்தை (கம்பரா. கிளைகண்டு.114).
2. To become acquainted;
நட்புக்கொள்ளுதல். இயல்பிலாதார்கட் பசைந்த துணியும் (நாலடி.187).
3. To be dense;
செறிதல். பசை நிழலாலினை (காந்சிப்பு. பன்னிரு.275).
4. To become glutinous, viseous or tempered, as clay;
இளகுதல்.
5. See பசை.
.
6. To be liberal, benevolent;
தாராளமாதல்.
1. To stick together, unite, fill cracks in iron, by beating;
ஒட்டவைத்தல்.
2. To gather, get ready, as necessary materials;
ஒன்றுசேர்த்தல். அரவமும் வெற்புங் கடலும் பசைந்தங்கமுது படுப்ப (திவ். இயற். 3, 64).
3. To temper, as hot iron;
பதமாக்குதல். இரும்பைப் பசையும் மட்டை. (W.)
pacai-,
4 v. tr.
corr. of பிசை.
.
DSAL